Full description not available
A**R
Very good
Good book
G**N
All super...text is very small size
Text very small letter.
S**G
nalla puthagam
nalla puthagam
S**L
Nice
Usefull book
S**.
Very nice book 📚
Nice book and completed my reading. Some of the habits i have adapted too.
C**I
Good book
Inner peace.Price is little bit high.
C**P
அருமையான படைப்பு
வாழ்க்கை என்பது ஒரு நெடிய போராட்டம்,அதை எவ்வாறு அமைதியுடன் கழிப்பது அல்லது அனுபவிப்பது என்பது பற்றிய தெளிவான விளக்கங்களை இப்புத்தகம் மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆசிரியர் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இங்ஙனம் ப. சக்கரபாணி. காஞ்சிபுரம்
K**M
It is a good book! but It is an imitation of the book IKIGAI
இந்த புத்தகம் ஓர் நல்ல அனுபவம். ஆனால் இதில் கூறப்பட்ட பெரும்பாலான கருத்துக்கள் ஏற்கனவே ikkigai என்னும் நூலில் கூறப்பட்டு விட்டது. மேலும் சைவ உணவு பற்றி ஒரு பொது கருத்தையும் சரியான கருத்தை போல பதிவு செய்துள்ளார். அது அவரது நம்பிக்கை சார்ந்த விஷயம், எனினும் அது வேறு ஒரு பார்வையை உருவாக்கும் வாய்ப்பும் உள்ளது. ஜென் சம்பந்தமான புத்தகங்களை பார்க்கையில் இது ஓரளவுக்கு பரவாயில்லை என்று கூறலாம்.
Trustpilot
3 weeks ago
1 month ago